பள்ளிகளில் நாளை முதல் ஒவ்வொரு வாரமும் "எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி" - பள்ளித்தூய்மை உறுதிமொழி எடுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 31 أغسطس 2023

பள்ளிகளில் நாளை முதல் ஒவ்வொரு வாரமும் "எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி" - பள்ளித்தூய்மை உறுதிமொழி எடுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு



School Education Department orders schools to take 'Our School, Shining School' - School Cleanliness Pledge every week - பள்ளிகளில் நாளை முதல் ஒவ்வொரு வாரமும் "எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி" - பள்ளித்தூய்மை உறுதிமொழி எடுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

இளைஞர் மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் மூலம் "எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி" எனும் திட்டத்தை செயல்படுத்த பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் உத்தரவு!!

எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி என்ற தலைப்பில் உறுதிமொழி எடுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

தமிழக அரசு பள்ளிகளில் எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி என்ற தலைப்பில் உறுதிமொழி எடுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. பள்ளிகளில் நாளை முதல் ஒவ்வொரு வாரமும் பள்ளித்தூய்மை உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. CLICK HERE TO DOWNLOAD "எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி" - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு PDF

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.