தொடக்கக் கல்வித் துறையில் பொறுப்பு தலைமை ஆசிரியர்களுக்கு அரசாணை 153 அடிப்படை விதி 49 உடனடியாக நடைமுறைப்படுத்த கோரிக்கை!! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأحد، 27 أغسطس 2023

தொடக்கக் கல்வித் துறையில் பொறுப்பு தலைமை ஆசிரியர்களுக்கு அரசாணை 153 அடிப்படை விதி 49 உடனடியாக நடைமுறைப்படுத்த கோரிக்கை!!

தொடக்கக் கல்வித் துறையில் பொறுப்பு தலைமை ஆசிரியர்களுக்கு அரசாணை153 அடிப்படை விதி 49 உடனடியாக நடைமுறைப்படுத்த கோரிக்கை!!!

தொடக்கக் கல்வித் துறையில் நடுநிலைப் பள்ளிகளில் மூன்று மாதங்களாக பணிபுரியும் பொறுப்பு தலைமை ஆசிரியர்களுக்கு, பொறுப்பு தலைமை ஆசிரியருக்கான படிகள் , இதர படிகள் , மற்றும் பொறுப்பு தலைமை ஆசிரியருக்கான நியமன ஆணை வழங்கப்படவில்லை. அரசாணை153 அடிப்படை விதி 49 உடனடியாக நடைமுறைப்படுத்த கோரிக்கை

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.