பள்ளிக் கழிப்பறைகள் பராமரித்தல் - கிராம கல்விக் குழு/கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள் மூலம் சுகாதாரப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டது ஜீன் 2022 முதல் ஏப்ரல் 2023 வரையிலான மாதங்களுக்கு பணியாளர்களுக்கான கூலி மற்றும் தூய்மை செய்யும் பொருட்களுக்கான தொகை வழங்கல் தொடர்பாக. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 2 أغسطس 2023

பள்ளிக் கழிப்பறைகள் பராமரித்தல் - கிராம கல்விக் குழு/கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள் மூலம் சுகாதாரப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டது ஜீன் 2022 முதல் ஏப்ரல் 2023 வரையிலான மாதங்களுக்கு பணியாளர்களுக்கான கூலி மற்றும் தூய்மை செய்யும் பொருட்களுக்கான தொகை வழங்கல் தொடர்பாக.



அனுப்புநர்
திருமதி.மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப.,
மாவட்ட ஆட்சியர்/தலைவர்,
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை,
திண்டுக்கல்.

பெறுநர்
1) மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை),
திண்டுக்கல், பழனி
2) மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க நிலை),
திண்டுக்கல், ஒட்டன்சத்திரம்
3) அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (வ.ஊ.),
திண்டுக்கல் மாவட்டம்.
4) அனைத்து வட்டார கல்வி அலுவலர்கள்,
திண்டுக்கல் மாவட்டம்.
ந.க.எண்.6156/2019/அ7, நாள்:21.07.2023

பொருள் : சுகாதாரம் - பள்ளிக் கழிப்பறைகள் பராமரித்தல் - கிராம கல்விக் குழு/கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள் மூலம் சுகாதாரப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டது ஜீன் 2022 முதல் ஏப்ரல் 2023 வரையிலான மாதங்களுக்கு பணியாளர்களுக்கான கூலி மற்றும் தூய்மை செய்யும் பொருட்களுக்கான தொகை வழங்க தெரிவிக்கப்பட்டது - வட்டார வளர்ச்சி அலுவலர்கள்(வ.ஊ.) தலைமையில் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஒத்திசைவு கூட்டம் நடத்துதல் - தொடர்பாக. . CLICK HERE TO DOWNLOAD School Toilet Maintenance Meeting PDF

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.