1 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கான ஆகஸ்ட் மாத குறுவள மையக் கூட்டம் 05.08.2023 அன்று நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொள்ளுதல் தொடர்பான உத்தரவு
1 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கான ஆகஸ்ட் மாத குறுவள மையக் கூட்டம் 05.08.2023 அன்று நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொள்ளுதல் -தொடர்பாக மேற்காண் பொருள் சார்பாக, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி துறை இணைந்து பல்வேறு ஆசிரியர் பயிற்சிகள் (Teachers Professional Development) 2023-2024 ஆம் கல்வியாண்டில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக ஆகஸ்ட் மாதத்திற்கான 1 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கான குறுவள மையக் கூட்டம் வருகின்ற 05.08.2023 அன்று நடைபெறுவதால் சார்ந்த ஆசிரியர்களை அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஒன்றியங்களில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், திருமூர்த்திநகர், திருப்பூர் மாவட்டம்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.