ஆகஸ்ட் மாதத்திற்கான 1 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கான குறுவள மையக் கூட்டம் வருகின்ற 05.08.2023 அன்றே நடைபெறும் - மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் , - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, August 2, 2023

ஆகஸ்ட் மாதத்திற்கான 1 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கான குறுவள மையக் கூட்டம் வருகின்ற 05.08.2023 அன்றே நடைபெறும் - மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் ,

1 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கான ஆகஸ்ட் மாத குறுவள மையக் கூட்டம் 05.08.2023 அன்று நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொள்ளுதல் தொடர்பான உத்தரவு

1 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கான ஆகஸ்ட் மாத குறுவள மையக் கூட்டம் 05.08.2023 அன்று நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொள்ளுதல் -தொடர்பாக
மேற்காண் பொருள் சார்பாக, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி துறை இணைந்து பல்வேறு ஆசிரியர் பயிற்சிகள் (Teachers Professional Development) 2023-2024 ஆம் கல்வியாண்டில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக ஆகஸ்ட் மாதத்திற்கான 1 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கான குறுவள மையக் கூட்டம் வருகின்ற 05.08.2023 அன்று நடைபெறுவதால் சார்ந்த ஆசிரியர்களை அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஒன்றியங்களில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், திருமூர்த்திநகர், திருப்பூர் மாவட்டம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.