காலை உணவு திட்டம் - மாவட்ட மற்றும் பள்ளி அளவிலான குழுக்கள் அமைத்தல் - தெளிவுரை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 22 أغسطس 2023

காலை உணவு திட்டம் - மாவட்ட மற்றும் பள்ளி அளவிலான குழுக்கள் அமைத்தல் - தெளிவுரை



காலை உணவு திட்டம் - மாவட்ட மற்றும் பள்ளி அளவிலான குழுக்கள் அமைத்தல் - தெளிவுரை

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் - சட்டமன்ற 110 விதியின் கீழ் கிராமப்புறங்களில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5 ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவுபடுத்திட அரசாணை வரப்பெற்றது பேரூராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள தொடக்கப்பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது மாவட்ட மற்றும் பள்ளி அளவிலான குழுக்கள் அமைத்து உத்தரவிடல். CLICK HERE TO DOWNLOAD மாவட்ட மற்றும் பள்ளி அளவிலான குழுக்கள் அமைத்தல் - தெளிவுரை PDF

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.