+1,+2 , எடுக்கும் ஆசிரியர்களை எக்காரணம் கொண்டும் பட்டதாரி ஆசிரியர் எடுக்கும் வகுப்புகளுக்கு கீழிறக்க கூடாது - வழக்கு வரும் 16 ம் தேதி விசாரணை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 1 أغسطس 2023

+1,+2 , எடுக்கும் ஆசிரியர்களை எக்காரணம் கொண்டும் பட்டதாரி ஆசிரியர் எடுக்கும் வகுப்புகளுக்கு கீழிறக்க கூடாது - வழக்கு வரும் 16 ம் தேதி விசாரணை

+1,+2 , எடுக்கும் ஆசிரியர்களை எக்காரணம் கொண்டும் பட்டதாரி ஆசிரியர் எடுக்கும் வகுப்புகளுக்கு கீழிறக்க கூடாது என நாம் தொடர்ந்த வழக்கு விசாரணை வரும் 16 ம் தேதி விசாரணைக்கு வருகிறது

நமது பேரியக்கம் மட்டுமே பள்ளிக்கல்வித்துறை பட்டதாரி ஆசிரியர்களை பாதுகாக்கிறது

கடந்த மாதம் ஒரு சங்கம் பள்ளிக்கல்வித்துறை பட்டதாரி ஆசிரியர்கள் பாதிக்கும் வகையில் தொடக்க கல்வித்துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர் பதவி வேண்டும் என திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர் ஆனால் அவர் சந்தா வாங்குவது பள்ளிக்கல்வித்துறை பட்டதாரி ஆசிரியர்களிடம் நிறுவனர் அ.மாயவன் அடிக்கடி கூறுவார் ஒரு குகையில் ஒரு சிங்கம் மட்டும் இருக்க வேண்டும் இது ஆசிரியர் இயக்கத்திற்கும் பொருந்தும் என பள்ளிக்கல்வித்துறை பட்டதாரி ஆசிரியர்கள் நலனுக்காக எத்தனையோ வழக்கு நமது பேரியக்கத்தின் சார்பில் பல்வேறு வழக்குகள் தொடர்ந்து அதில் பட்டதாரி ஆசிரியர்கள் நலனை பாதுகாத்துள்ளோம்

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.