900 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆறு மாத காலத்திற்கான ஊதியக் கொடுப்பாணை வெளியீடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 31 يوليو 2023

900 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆறு மாத காலத்திற்கான ஊதியக் கொடுப்பாணை வெளியீடு



900 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆறு மாத காலத்திற்கான ஊதியக் கொடுப்பாணை வெளியீடு - Release of salary allowance for 900 post graduate teacher posts for a period of six months

பள்ளிக் கல்வி - தற்காலிக பணியிடங்கள் 2012-13 ஆம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட 100 அரசு / நகராட்சி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகளுக்கு தோற்றுவிக்கப்பட்ட 900 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஜூலை 2023 முதல் டிசம்பர் 2023 முடிய ஆறு மாத காலத்திற்கு ஊதியக் கொடுப்பாணை ( Pay Authoritation ) லெளியீடு

CLICK HERE TO DOWNLOAD 900 PG Pay Order PDF

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.