கால்நடை மருத்துவம் - தரவரிசை பட்டியல் வெளியீடு - அரியலூர் மாணவர் ராகுல் காந்த் தரவரிசையில் முதலிடம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 26 يوليو 2023

கால்நடை மருத்துவம் - தரவரிசை பட்டியல் வெளியீடு - அரியலூர் மாணவர் ராகுல் காந்த் தரவரிசையில் முதலிடம்



கால்நடை மருத்துவம் - தரவரிசை பட்டியல் வெளியீடு

கால்நடை மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியிட்டுள்ளனர். adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் தரவரிசை பட்டியல் வெளியானது. கால்நடை மருத்துவம், பராமரிப்பு உள்ளிட்ட படிப்புகளில் சேர 22,535 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அரியலூர் மாணவர் ராகுல்காந்த் தரவரிசை பட்டியலில் முதலிடம், தருமபுரி மாணவி கனிமொழி 2ம் இடம் பிடித்துள்ளனர்.

கால்நடை மருத்துவ படிப்பு தரவரிசை பட்டியலை வெளியிட்டது தமிழ்நாடு அரசு; அரியலூர் மாணவர் ராகுல் காந்த் தரவரிசையில் முதலிடம்

br>
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் 2023-24 ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு, இளநிலை தொழில்நுட்ப படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

CLICK HERE TO DOWNLOAD தரவரிசை பட்டியல் தரவரிசை பட்டியல் PDF

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.