தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க இன்று (15.07.2023) கடைசி நாள்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 14 يوليو 2023

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க இன்று (15.07.2023) கடைசி நாள்!



Tomorrow (15.07.2023) is the last day to apply for the National Good Writer Award - தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க நாளை (15.07.2023) கடைசி நாள்!



அனைத்து வகை தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு.



தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பும் அனைத்து வகை ஆசிரிய, ஆசிரியைகள் கீழே உள்ள இணைப்பினை பயன்படுத்தி Login செய்து (தேசிய நல்லாசிரியர் விருதுக்கான இணையதளம்) தங்களின் விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கான கடைசி தேதி 15.7.2023 என்பதும் நினைவூட்டப்படுகிறது.

https://nationalawardstoteachers.education.gov.in/Welcome.aspx

விண்ணப்பிப்பதற்கான வழிகாட்டி காணொலியை காண கீழே உள்ள Link - ஐ Click செய்யவும்.

https://nationalawardstoteachers.education.gov.in/Apply_video.aspx

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.