ஆசிரியர் தேர்வு முறைகேடு: நடிகைக்கு அமலாக்கத்துறை சம்மன்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

السبت، 1 يوليو 2023

ஆசிரியர் தேர்வு முறைகேடு: நடிகைக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆசிரியர் தேர்வு முறைகேடு: மேற்குவங்க நடிகைக்கு அமலாக்கத்துறை சம்மன்

ஆசிரியர் தேர்வு முறைகேடு வழக்கில் மேற்குவங்க திரிணாமுல் காங்., தலைவரும், நடிகையுமான சாயோனி கோஷிற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

மேற்குவங்க மாநிலத்தகில் ஆசிரியர் பணியிடங்களுக்கு நிரப்பியதில் நடந்த முறைகேட்டினை அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் ஆளும் திரிணாமுல் காங்., கட்சி பொதுச்செயலர்,அபிஷே க் பானர்ஜி , வங்காள நடிகையுமான சாயோனி கோஷ் உள்ளிட்டோர் வரும் மீது வழக்குப்பதிந்துள்ளது. நேற்று சாயோனி கோஷிடம் 11 மணி நேரம் விசாரணை நடத்தியது. மீண்டும் வரும் 5-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.