கற்பித்தல், கற்றல் பணிக்கு தடையாக உள்ள EMIS பதிவு பணியை நிறுத்துக! - ஆசிரியர் சங்கம் கோரிக்கை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 24 يوليو 2023

கற்பித்தல், கற்றல் பணிக்கு தடையாக உள்ள EMIS பதிவு பணியை நிறுத்துக! - ஆசிரியர் சங்கம் கோரிக்கை

கற்பித்தல், கற்றல் பணிக்கு தடையாக உள்ள EMIS பதிவு பணியை நிறுத்துக! - ஆசிரியர் சங்கம் கோரிக்கை

ஆசிரியர்களின் கற்பித்தல் பணி சிறக்கவும், மாணவர்களின் கற்றல் வலுப்பெறவும் மிகுந்த தடையாய் உள்ள EMIS பதிவுகள் பதிவேற்றப் பணிகளை உடனடியாக நிறுத்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்ட ணியின் திருப்பூர் மாவட்ட சிறப்பு பொதுக் குழுக் கூட்டம் ஞாயிறன்று தாராபுரத்தில் மாவட்டத் தலைவர் இரா.இராஜ்குமார் தலை மையில் நடைபெற்றது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.