இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு - விழுப்புரம் மாணவன் பிரபஞ்சன் முதலிடம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأحد، 16 يوليو 2023

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு - விழுப்புரம் மாணவன் பிரபஞ்சன் முதலிடம்



இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு - விழுப்புரம் மாணவன் பிரபஞ்சன் முதலிடம் Student Admission Rank List Release for Undergraduate Medical Courses - Villupuram Student Top

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

அரசு ஒதுக்கீட்டு மருத்துவ படிப்பு தரவரிசை பட்டியலில் 720 மதிப்பெண் பெற்று விழுப்புரம் மாணவன் பிரபஞ்சன் முதலிடம்.

அரசு ஒதுக்கீடு தரவரிசைப் பட்டியல், 7.5% உள் ஒதுக்கீடு தரவரிசைப் பட்டியல் உட்பட 3 வகையான தரவரிசைப் பட்டியல் வெளியீடு

இளநிலை மருத்துவ படிப்புகளுக்காகன அகில இந்திய கவுன்சிலிங் 20ம் தேதி தொடங்குகிறது

தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு 40,193 பேர் விண்ணப்பித்துள்ளனர்

தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5,050 எம்பிபிஎஸ் இடங்களும், 200 பிடிஎஸ் இடங்களும், 150 இஎஸ்ஐ இடங்களும் உள்ளன

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.