கால்நடை மருத்துவபடிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ளவர்களின் எண்ணிக்கை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

السبت، 1 يوليو 2023

கால்நடை மருத்துவபடிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ளவர்களின் எண்ணிக்கை



கால்நடை மருத்துவபடிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ளவர்களின் எண்ணிக்கை Number of applicants for veterinary courses

கால்நடை மருத்துவம் 22,525 பேர் விண்ணப்பம்

கால்நடை மருத்துவபடிப்புகளுக்கு, 22,525 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

தமிழக கால்நடை மருத்துவ பல்கலை படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நேற்றுடன் முடிந்தது; 22,525 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவை பரிசீலிக்கப்பட்டு, விரைவில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.

இம்மாத இறுதியில், மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என, பல்கலை தெரிவித்து உள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.