நான்கு தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (06 ம் தேதி) விடுமுறை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 5 يوليو 2023

நான்கு தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (06 ம் தேதி) விடுமுறை

கனமழை விடுமுறை அறிவிப்பு - 06.07.2023 Notification of Heavy Rain Holiday - 06.07.2023



நீலகிரி : கனமழையால் 4 தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை

ஊட்டி: கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் நான்கு தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (06 ம் தேதி) விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் அம்ரித் வெளியிட்டுள்ள அறிவிப்பு ,நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் காற்றின் காரணமாக நாளை (06.07.2023) ஒரு நாள் மட்டும் உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.