*அனைவருக்கும் வணக்கம்.சென்னை பள்ளிகளில் (CHSS,CHS,CMS & CPS)பணிபுரியும் ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு** *CCOCல் உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்களுடைய ஆதார் கார்டு மற்றும் குடும்ப அட்டை (Smart Card)நகல்களை CCOC அலுவலகத்தில் செயலாளர் அல்லது தங்கள் பள்ளியின் கணக்குகளை சரிபார்க்கும் அலுவலர்களிடம் ,தாங்களோ அல்லது தங்கள் பள்ளியின் அலுவலக உதவியாளர் மூலமாகவோ உடனடியாக சமர்பிக்கும்படி கேடுக் கொள்கிறேன்*
*G.குமார்*
*செய்தி தொடர்பாளர்*
*TNHHSSGTA*
*G.குமார்*
*செய்தி தொடர்பாளர்*
*TNHHSSGTA*

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.