சமவேலைக்கு சம ஊதியம் - ஆசிரியர் சங்கம் போராட்டம் அறிவிப்பு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأحد، 30 يوليو 2023

சமவேலைக்கு சம ஊதியம் - ஆசிரியர் சங்கம் போராட்டம் அறிவிப்பு.

சமவேலைக்கு சம ஊதியம் - ஆசிரியர் சங்கம் போராட்டம் அறிவிப்பு.

சமவேலைக்கு சம ஊதியம்.மாநில அரசில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியருக்கு கொடுக்கும் ஊதியத்திற்கு சமமான ஊதியம் வழங்கக்கோரி பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர் சங்கம் போராட்டத்தை அறிவித்து உள்ளது.அது குறித்த செய்திகள் பல்வேறு ஊடகங்களில் வெளிவந்துள்ளது. அதன் தொகுப்பு கீழே.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.