SCHOOL EDUCATION – DIRECTOR OF SCHOOL EDUCATION PROCEDURES RELATED TO CONDUCT OF SPORTS COMPETITIONS FOR SCHOOL STUDENTS 2023-2024 - பள்ளிக்கல்வி கல்வி - 2023-2024 ஆம் ஆண்டு பள்ளி மாணவர்களுக்கான, விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
பள்ளி மாணவர்களிடம் உள்ளார்ந்து புதைந்து கிடக்கும் விளையாட்டுத் திறன்களை வெளிக்கொணரும் வகையில் பார்வை (1)இல் கண்டுள்ள அரசாணையில் தெரிவித்துள்ளவாறு கடந்த ஆண்டுகளில் பின்பற்றப்பட்டு வரும் நடைமுறையினைப் பின்பற்றி 2023-2024 ஆம் கல்வியாண்டில் குறுமையம், மாவட்டம் மற்றும் மாநில அளவிலான போட்டிகளை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள கால் அட்டவணைகளைப் பின்பற்றி நடைமுறை விதிகளின்படி எவ்வித புகார்களுக்கும் இடம்தரா வண்ணம் நடத்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD இயக்குநரின் செயல்முறைகள் PDF
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.