போலி மதிப்பெண் சான்றிதழ் மூலம் வேலைக்கு சேர்ந்த ஆசிரியருக்கு 26 ஆண்டுகளுக்கு பின் நடந்த ட்விஸ்ட்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 1 يونيو 2023

போலி மதிப்பெண் சான்றிதழ் மூலம் வேலைக்கு சேர்ந்த ஆசிரியருக்கு 26 ஆண்டுகளுக்கு பின் நடந்த ட்விஸ்ட்!

The twist happened after 26 years for the teacher who joined the job with a fake mark certificate! - போலி மதிப்பெண் சான்றிதழ் மூலம் வேலைக்கு சேர்ந்த ஆசிரியருக்கு 26 ஆண்டுகளுக்கு பின் நடந்த ட்விஸ்ட்! - 26 ஆண்டுகளுக்கு பின் சிக்கிய அரசு பள்ளி ஆசிரியர்!

உத்தரப்பிரதேசம்:

நொய்டாவில் 1997ல் போலி மதிப்பெண் சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் ஜோகிந்தர் சர்மா, 26 ஆண்டுகளாக பெற்ற ஊதியத்தை திரும்ப ஒப்படைக்க பள்ளிகல்வித்துறை உத்தரவு!

அவரை பணியில் இருந்து நீக்கி, மோசடி வழக்கும் பதிவு செய்துள்ளனர்

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.