மாணவர்கள் கவனத்திற்கு.! பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

السبت، 3 يونيو 2023

மாணவர்கள் கவனத்திற்கு.! பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்



மாணவர்கள் கவனத்திற்கு.! பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் Attention students! Today is the last day to apply for engineering consultancy

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 2-ஆம் தேதி தொடங்கியது.

அதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில், மாணவர்கள் http://tneaonline.org , http://tndte.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும், பொது பிரிவினருக்கு கலந்தாய்வு ஜூலை 7-ஆம் தேதி தொடங்குகிறது.

ஏற்கனவே, ஆக.2ம் தேதி பொறியியல் கலந்தாய்வு என அறிவித்திருந்த நிலையில், ஒரு மாதம் முன்கூட்டியே இந்த கலந்தாய்வு நடைபெறுகிறது.

செப்டம்பர் 3-ஆம் தேதி பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்குகிறது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.