புதுவை பல்கலைக்கழகத்தில் பிஎச்டி படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் - You can apply for PhD course in Puduwai University
புதுவை பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் உள்ள பிஎச்டி படிப்புகளில் உள்ள இடங்கள் நுழைவுத் தேர்வு மூலம் நிரப்ப ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.
பாடப்பிரிவுக்கான இடஒதுக்கீடு, கல்வி தகுதி விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி “ஆன்லைன் மூலம் விண்ணப் பங்களை சமர்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணமாக பிற மாணவர்களுக்கு ரூ.1,000, எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு ரூ.500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வரும் 29-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும்” என்று பல்கலைக்கழக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.