சாதாரண மனிதன் பச்சை மையினால் கையெழுத்துப் போட சட்டத்தில் தடை இல்லவே இல்லை!!! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 9 يونيو 2023

சாதாரண மனிதன் பச்சை மையினால் கையெழுத்துப் போட சட்டத்தில் தடை இல்லவே இல்லை!!!



சாதாரண மனிதன் பச்சை மையினால் கையெழுத்துப் போட சட்டத்தில் தடை இல்லவே இல்லை!!!

எடுங்கள் பச்சை இங்க் பேனாவை ✒✒✒✒

வையுங்கள் பச்சை மையினால் ரேகையை

சாதாரண பாமரன மனிதன் பச்சை மையினால் கையெழுத்துப் போட சட்டத்தில் தடை🚫🚫🚫🚫 இல்லவே இல்லை❌❌❌

ஆனால் மக்கள் வரி பணத்தில் சம்பளம் வாங்கும் வேலைக்காரர்கள் அரசு ஊழியர்கள் பஞ்சாயத்து தலைவர்கள் பச்சை மையினால் கையெழுத்துப் போட சட்டத்தில் சிக்கல் உள்ளது.

நன்றி:

வழக்கறிஞர் நல்வினை விஸ்வராஜு

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.