பள்ளி மாணவிகளை வரவேற்ற அன்பில் மகேஷ் - அரசுப்பள்ளிகளில் 100% தேர்ச்சி கொடுக்க ஆசிரியர்கள், அதிகாரிகள் இலக்கு நிர்ணயிக்க வேண்டும் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأحد، 11 يونيو 2023

பள்ளி மாணவிகளை வரவேற்ற அன்பில் மகேஷ் - அரசுப்பள்ளிகளில் 100% தேர்ச்சி கொடுக்க ஆசிரியர்கள், அதிகாரிகள் இலக்கு நிர்ணயிக்க வேண்டும்

100% தேர்ச்சி விகிதத்தை கொடுக்க இலக்கு: அமைச்சர்

அரசுப்பள்ளிகளில் 100% தேர்ச்சி கொடுக்க ஆசிரியர்கள், அதிகாரிகள் இலக்கு நிர்ணயிக்க வேண்டும்

தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளிகளில் 1.31லட்சம் மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர்; அரசுப்பள்ளிகளில் ஆகஸ்ட் மாதம் வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் - அமைச்சர் அன்பில் மகேஷ்

பள்ளி மாணவிகளை வரவேற்ற அன்பில் மகேஷ்

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஜெயகோபால் கரோடிய அரசு மகளிர் பள்ளியில் மாணவிகளை அமைச்சர் அன்பில் மகேஷ் வரவேற்றார்

கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் இன்று திறக்கப்பட்ட நிலையில் மாணவிகளுக்கு அமைச்சர் நேரில் வாழ்த்து; பள்ளி மாணவிகளுக்கு பாடநூல், சீருடை, காலணி, புத்தகப்பை உள்ளிட்டவற்றை அமைச்சர் வழங்கினார்

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.