11 மற்றும் 12ஆம் வகுப்பு கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்குமான ஆசிரியர் பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி (Teacher Professional Development Training) - 22.06.2023 அன்று மாவட்ட அளவிலான கருத்தாளர் பயிற்சி - 24.06.2023 அன்று ஒன்றிய அளவிலான CRC பயிற்சி – கருத்தாளர்கள் மற்றும் ஆசிரியர்களை பணிவிடுவித்தல் சார்பு - மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறை ஆணை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, June 21, 2023

11 மற்றும் 12ஆம் வகுப்பு கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்குமான ஆசிரியர் பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி (Teacher Professional Development Training) - 22.06.2023 அன்று மாவட்ட அளவிலான கருத்தாளர் பயிற்சி - 24.06.2023 அன்று ஒன்றிய அளவிலான CRC பயிற்சி – கருத்தாளர்கள் மற்றும் ஆசிரியர்களை பணிவிடுவித்தல் சார்பு - மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறை ஆணை

Teacher Professional Development Training (Teacher Professional Development Training) for all teachers teaching class 11th and 12th - District level facilitator training on 22.06.2023 - Union level CRC training on 24.06.2023 - Dismissal of facilitators and teachers - Procedural order of District Primary Education Officer

11 மற்றும் 12ஆம் வகுப்பு கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்குமான ஆசிரியர் பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி (Teacher Professional Development Training) - 22.06.2023 அன்று மாவட்ட அளவிலான கருத்தாளர் பயிற்சி - 24.06.2023 அன்று ஒன்றிய அளவிலான CRC பயிற்சி – கருத்தாளர்கள் மற்றும் ஆசிரியர்களை பணிவிடுவித்தல் சார்பு

தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறை ஆணை

மேற்காண் பொருள் சார்பாக, பார்வையில் காண் செயல்முறைகளின்படி11 மற்றும் 12 ஆம் வகுப்பு கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்குமான ஆசிரியர் பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி (Teacher Professional Development Training) 2023 - 24 ஆம் கல்வியாண்டில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேற்காண் பயிற்சிக்கான, மாவட்ட அளவிலான கருத்தாளர் பயிற்சி 220623 அன்று தூத்துக்குடி, அன்னம்மாள் பெண்கள் கல்வியியல் கல்லூரியில் வைத்து, காலை 9.30 மணி முதல் 5.00 மணி வரை நடைபெறவுள்ளது. இதன் தொடர்ச்சியாக, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும், ஒன்றிய அளவில் CRC பயிற்சியாக, 240623 அன்று அந்தந்த ஒன்றிய CRC மையங்களில் வைத்து நடைபெறவுள்ளது. எனவே, இப்பயிற்சியில், ஒன்றிய அளவில் கருத்தாளர்களாக செயல்படவுள்ள இத்துடன் இணைக்கப்பட்ட பட்டியலிலுள்ள, முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை பணிவிடுவிப்பு செய்யவும். மேலும், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களும் 24.0623 அன்று அந்தந்த ஒன்றிய CRC மையங்களில் வைத்து நடக்கும் பயிற்சிகளில் கலந்துகொள்ளவும், சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.