மாணவர்களின் 'உடல்நலம் மற்றும் நல்வாழ்வு' TNSED செயலி மூலம் பதிவு செய்தல்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, June 20, 2023

மாணவர்களின் 'உடல்நலம் மற்றும் நல்வாழ்வு' TNSED செயலி மூலம் பதிவு செய்தல்!

மாணவர்களின் 'உடல்நலம் மற்றும் நல்வாழ்வு' TNSED செயலி மூலம் பதிவு செய்தல்! - Student 'Health and Wellbeing' Registration through TNSED app

மாணவர்களின் 'உடல்நலம் மற்றும் நல்வாழ்வு' TNSED செயலி மூலம் பதிவு செய்தல்!

1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான வகுப்பு ஆசிரியர்களிடம் பயன்பாட்டில் உள்ள TNSED செயலியில் இருக்கும் ' உடல்நலம் மற்றும் நல்வாழ்வு ' தொகுதி வாயிலாக இது செயல்படுத்தப்படுகிறது.

ஒவ்வொரு கல்வியாண்டுக்கும் ஒருமுறை இப்பரிசோதனை நடத்தப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.