ஆசிரியர்களுக்கு திறன் வளர் பயிற்சி - SCERT - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 27 يونيو 2023

ஆசிரியர்களுக்கு திறன் வளர் பயிற்சி - SCERT



திறன் வளர் பயிற்சி

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், சென்னை - 06

ஆசிரியர்களின் திறன்களை மேம்படுத்தும் பொருட்டு கற்றல் கற்பித்தல் சார்ந்து திரு. ராஜேந்திரன் (கல்வி இயக்குனர், Qrius Learning Initiatives, Coimbatore) அவர்களின் நேரடி வகுப்பு அமர்வுகள் July மற்றும் August மாதங்களில் ஐந்து நாட்களுக்கு சேலம் அல்லது கோவை அல்லது மதுரை மாவட்டத்தில் நடைபெறயிருக்கிறது. மேலும் 15 நாட்களுக்கு ஒரு முறை online அமர்வுகள் நடைபெறும்.

விருப்பமுள்ள ஆசிரியர்கள் இந்த படிவத்தில் உங்கள் விவரங்களை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி

https://forms.gle/8VD2fBQs89DrGe

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.