பணிநிரவல் நடைமுறைகளால்
பரிதவிக்கும் பள்ளி ஆசிரியர்கள்
உதவிபெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களுக்கு, பணி நிரவலில் புதிதாக சேரவுள்ள பள்ளி எங்கே என்று கூட தெரியாத நிலை நீடிப்பதாக புகார் எழுந்துள்ளது.
கோவை மாவட்டத் தில், 60க்கும் மேற்பட்ட அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்ளன. இங்கு, மாணவர்களின் விகிதாச்சாரத்தை விட கூடுதலாக உள்ள ஆசிரியர்ளது புதிய பணியிடம் தேவைப்படும் வேறு உதவிபெறும் பள்ளிக்கு, பணிநிரவல் செய்யப்படுகின்றனர்

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.