நீட் தேர்வு முடிவு வெளியீடு
நாடு முழுவதும் கடந்த மே 7ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
நீட் தேர்வு முடிவுகளை http://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
நீட் தேர்வு - தமிழக மாணவர் முதலிடம்
நீட் தேர்வு முடிவு இன்று வெளியானது. தமிழக மாணவர் பிரபஞ்சன், ஆந்திர மாநிலம் வருன் ஆகியோர் 99.99சதவீதம் மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தனர்
#BREAKING | நீட் தேர்வு முடிவு வெளியீடு
இளநிலை மருத்துவப்படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியானது
தேசிய அளவில் 11.45 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி
தமிழக மாணவர்கள் 78 ஆயிரத்து 693 பேர் தேர்வு

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.