அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் செலுத்த விலக்கு அளித்து அரசாணை வெளியீடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 7 يونيو 2023

அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் செலுத்த விலக்கு அளித்து அரசாணை வெளியீடு

அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் செலுத்த விலக்கு அளித்து அரசாணை வெளியீடு

அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் செலுத்த விலக்கு அளித்து அரசாணை வெளியீட்டுள்ளனர். மாற்றுத்திறனாளி மாணவர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுகிறது. உத்தரவை முறையாக பின்பற்றாத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உயர்கல்வித்துறை கூறியுள்ளது.

கல்லூரிக் கல்வி - அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலைக மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணாக்கர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களித்து அரசாணைr வெளியிடப்பட்டது சில கல்லூரிகளில் நடைமுறைப்படுத்தப்படாதது தொடர்பாக புகார் பெறப்பட்டுள்ளது அறிவுறுத்தல்கள் வழங்குவது தொடர்பாக,

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.