அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் ஆசிரியர் தேவை - நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் - 02.07.23
SSV மேல்நிலைப்பள்ளி கொடுமுடி-638 151
(அரசு நிதியுதவி பெறும் பள்ளி) ஈரோடு மாவட்டம். போன்: 04204 - 222370
ஆசிரியர் தேவை முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் (அரசியல் அறிவியல்}
எம் பள்ளியில் காலியாக உள்ள ஒரு நிரந்தர முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் (அரசியல் அறிவியல்) பணியிடத்தைப் பூர்த்தி செய்யும் பொருட்டு கீழ்க்கண்டுள்ள தேதியில் எமது பள்ளியில் நடைபெற உள்ள நேர்முகத் தேர்வுக்குத் தகுதியுள்ள நபர்கள் அசல் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் விண்ணப்பத்துடன் காலை 10.00 மணிக்குள் நேரில் ஆஜராகும்படி அறிவிக்கப்படுகிறது.
குறிப்பு:- 1) அரசியல் அறிவியல் பாடத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு பயின்றிருக்க வேண்டும்.
2) வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு பதிவு நடப்பில் இருக்க வேண்டும்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.