மனமொத்த மாறுதலுக்கு விண்ணப்பிக்க 20.06.2023.மாலை 6 மணிவரை நீடிப்பு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, June 19, 2023

மனமொத்த மாறுதலுக்கு விண்ணப்பிக்க 20.06.2023.மாலை 6 மணிவரை நீடிப்பு!

மனமொத்த மாறுதலுக்காக விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதில் சிக்கல் நீடிப்பதால் மனமொத்த மாறுதலுக்கு விண்ணப்பிக்க 20.06.2023.மாலை 6 மணிவரை நீடிப்பு!

ஏதேனும் இடர்பாடு ஏற்பட்டால் மாவட்ட EMIS ஒருங்கிணைப்பாளரை தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்!*

TN EMIS TEEM

DEAR CEOS'

ALL TYPE OF TEACHERS', HIGH AND HIGHER SECONDARY HMS' MUTUAL TRANSFER APPLICATION UPLOADING TIME TO BE EXTENDED UP TO 20.06.2023 AT 6 PM

ALL CEOS INFORMED THE NEWS TO ALL SCHOOLS BY GROUPS OR MAIL.

ITS URGENT. PLEASE UPLOAD THE ALL TYPE OF TEACHERS MUTUAL TRANSFER APPLICATION IN EMIS BEFORE TODAY 6 PM.

ITS TOP MOST URGENT.

IF ANY PROBLEM ARISE TO UPLOAD THE APPLICATION PLEASE SEND THE MESSAGE TO EMIS GROUP THROUGH EMIS DISTRICT COORDINATOR.

CLICK HERE FOR AUDIO (Choose Telegram App)

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.