Ennum Ezhuthum 4th , 5th Std - FA ( b ) & SA Test - New Schedule - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 20 يونيو 2023

Ennum Ezhuthum 4th , 5th Std - FA ( b ) & SA Test - New Schedule



Ennum Ezhuthum 4th , 5th Std - FA ( b ) & SA Test - New Schedule

எண்ணும் எழுத்தும் 4 மற்றும் 5-ம் வகுப்பிற்கான எண்ணும் எழுத்தும் திட்டம் சார்ந்து மாற்றி அமைக்கப்பட்ட வளரி மதிப்பீடு FA(b) தொகுத்தறி மதிப்பீட்டிற்கான (S.A) அட்டவணை

மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான அடிப்படை திறனாய்வு குறித்து அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தெரிவித்தல் சார்பு...மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்கத்தின் புதிய செயல்முறைகள் CLICK HERE TO DOWNLOAD SCERT dir proceedings & schedule PDF

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.