மாணாக்கர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளி விடுதிகளை தேவையின் அடிப்படையில் கல்லூரி விடுதிகளாக தரம் உயர்த்த ஆதிதிராவிடர் நல இயக்குநரகம் உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

السبت، 17 يونيو 2023

மாணாக்கர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளி விடுதிகளை தேவையின் அடிப்படையில் கல்லூரி விடுதிகளாக தரம் உயர்த்த ஆதிதிராவிடர் நல இயக்குநரகம் உத்தரவு

ஆதிதிராவிடர் நலம் - கல்வி - விடுதிப்பணிகள் - மாணாக்கர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளி விடுதிகளை தேவையின் அடிப்படையில் கல்லூரி விடுதிகளாக தரம் உயர்த்த நடவடிக்கையில் உள்ளது - தொடர்பாக

ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் 1141 பள்ளி மாணாக்கர் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. பார்வை 4இல் கண்டுள்ள அரசாணையின் வழிகாட்டுதல்களின்படி விடுதிகளின் மாணாக்கர் சேர்க்கை 2022 - 2023 ஆம் கல்வியாண்டிலிருந்து இணையவழியில் மாணாக்கர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இந்நேர்வில், மாணாக்கர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளி விடுதிகளை தேவையின் அடிப்படையில் கல்லூரி விடுதிகளாக தரம் உயர்த்த கோரிய நிலையில் கீழ்கண்ட இனங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் விவரம் பின்வருமாறு தங்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD ஆதிதிராவிடர் நல இயக்குநரக உத்தரவு PDF

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.