13-வது ஊதிய ஒப்பந்தம் மற்றும் 7-வது ஊதியக் குழுவின் படி ஊதியம் பெற தகுதியுள்ள பணியாளர்களுக்கு மாற்றி அமைக்கப்பட்ட புதிய அடிப்படை சம்பளத்திற்கேற்ப பணிக்கொடை (DCRG) மற்றும் விடுப்பு சம்பளம் (Leave Salary) - வழங்குவது குறித்தான தெளிவுரை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 12 يونيو 2023

13-வது ஊதிய ஒப்பந்தம் மற்றும் 7-வது ஊதியக் குழுவின் படி ஊதியம் பெற தகுதியுள்ள பணியாளர்களுக்கு மாற்றி அமைக்கப்பட்ட புதிய அடிப்படை சம்பளத்திற்கேற்ப பணிக்கொடை (DCRG) மற்றும் விடுப்பு சம்பளம் (Leave Salary) - வழங்குவது குறித்தான தெளிவுரை



13-வது ஊதிய ஒப்பந்தம் மற்றும் 7-வது ஊதியக் குழுவின் படி ஊதியம் பெற தகுதியுள்ள பணியாளர்களுக்கு மாற்றி அமைக்கப்பட்ட புதிய அடிப்படை சம்பளத்திற்கேற்ப பணிக்கொடை (DCRG) மற்றும் விடுப்பு சம்பளம் (Leave Salary) - வழங்குவது குறித்தான தெளிவுரை போக்குவரத்து - தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 13-வது ஊதிய ஒப்பந்தம் மற்றும் 7-வது ஊதியக் குழுவின் படி ஊதியம் பெற தகுதியுள்ள பணியாளர்களுக்கு மாற்றி அமைக்கப்பட்ட புதிய அடிப்படை சம்பளத்திற்கேற்ப பணிக்கொடை (DCRG) மற்றும் விடுப்பு சம்பளம் (Leave Salary) ஆகியவற்றை கணக்கிட்டு வித்தியாசத் தொகை வழங்குவது குறித்தான தெளிவுரை வழங்குதல் தொடர்பாக.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.