5 ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளிகளில் கலை பாடப்பிரிவு (Arts Group) தொடங்கப்பட்டது - 15 நிரந்தர பணியிடங்கள் தோற்றுவித்து நிதி ஒப்பளிப்பு ஆணை வெளியீடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, June 21, 2023

5 ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளிகளில் கலை பாடப்பிரிவு (Arts Group) தொடங்கப்பட்டது - 15 நிரந்தர பணியிடங்கள் தோற்றுவித்து நிதி ஒப்பளிப்பு ஆணை வெளியீடு



Adi Dravidar Welfare - Teaching Staff - Education - Schools 2022-2023 As per new notification Arts Group has been started in 5 Adi Dravidar High Schools - 15 permanent posts have been created and financial sanction order has been received - regarding.

ஆதிதிராவிடர் நலம் - ஆசிரியர் பணியமைப்பு - கல்வி - பள்ளிகள் 2022-2023 ஆம் ஆண்டு புதிய அறிவிப்பின்படி 5 ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளிகளில் கலை பாடப்பிரிவு (Arts Group) தொடங்கப்பட்டது - 15 நிரந்தர பணியிடங்கள் தோற்றுவித்து நிதி ஒப்பளிப்பு ஆணை பெறப்பட்டது - தொடர்பாக. CLICK HERE TO DOWNLOAD Adi Dravidar Welfare PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.