5th Std BASELINE ASSESSMENT - Important Instructions - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأحد، 25 يونيو 2023

5th Std BASELINE ASSESSMENT - Important Instructions



STD 5 BASELINE ASSESSMENT - Important Instructions

🪷 *Res, HMs & Teachers*

26.6.23 to 5.7.23 வரை..5 th STD க்கு Maths , English, Tamil .மட்டும் Baseline Survey..மேற்கொள்ள வேண்டும்.

Cell ல் play store சென்று TN SED App..Update செய்யுங்கள்..

EE ல் Classroom Details 5 th & subjects..Tick ஆகி உள்ளதை உறுதி செய்து Baseline செய்யுங்கள்

வருகை தராத Student க்கு.. "Absent Today என..தாருங்கள்". .மறந்து Long Absent ,CWSN கொடுத்துவிட்டால் மாற்றவே..முடியாது

Students Long Absent எனில்.. July 5 மதியம்..Long Absent கொடுங்கள்..அதுவரை "Absent Today"..தான்.

தடுமாறும் Students க்கு பிறகு survey செய்யுங்கள். Box ல் நன்கு தெரிந்த குழந்தைகளின் பெயரை Type செய்து முதலில் அவர்களுக்கு சர்வே தொடங்குங்கள்... கவனமுடன்..Save கொடுங்கள்

5 ஆம் வகுப்பு Class teacher யை SMC APPOINTMENT teachers ற்கு Assigned செய்திருந்தால் முதலில் கீழ்க்கண்ட வழிமுறையை பயன்படுத்தி மாற்றிய பின்னர் Assessment மேற்கொள்ளவும். தற்காலிக ஆசிரியர்களுக்கு இதுவரை Login activate ஆகவில்லை

5 ஆம் வகுப்பிற்கு Base line assessment 26.06.23 இன்று முதல் தொடங்கப்பட உள்ளது.

05.07.23 வரை மட்டுமே உள்ளது. கவனமுடன் மாணவர்களிடம் வழங்கி முடித்திட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

ஏனெனில் இதை பொறுத்து தான் BRIDGE COURSE புத்தகங்கள் வழங்கப்படலாம்

TNSED SCHOOLS APP NEW VERSION UPDATE LINK

CLICK HERE TO DOWNLOAD TNSED SCHOOL APP UPDATED VERSION

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.