Emphasis on appointment of 12 thousand part-time teachers in Tamil Nadu -
தமிழகத்தில் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை நியமிக்க வலியுறுத்தல்
தமிழகத் தில் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரி யர்களை பணி நியமனம் செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு தேசிய ஆசிரியர் சங்கப் பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற் றப்பட்டது.
கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் நடைபெற்ற 2 நாள் மாநில பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந் தது. நிறைவுநாள் கூட்டத்துக்கு, மாநிலத் தலைவர் திரிலோகசந்தர் தலைமை வகித்தார். பொதுச் செயலர் கந்தசாமி முன்னிலை வகித்தார். வெள்ளிமலை இந்து தர்ம வித்யாபீடம் சுவாமி சைதன் யானந்தஜி மகராஜ் ஆசியுரை வழங்கினார்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.