2022-23 கல்வி ஆண்டுக்கான தொடக்கக்கல்வித் துறை & பள்ளி கல்வித்துறை ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்படுகிறது - பள்ளிக்கல்வித்துறை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

السبت، 6 مايو 2023

2022-23 கல்வி ஆண்டுக்கான தொடக்கக்கல்வித் துறை & பள்ளி கல்வித்துறை ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்படுகிறது - பள்ளிக்கல்வித்துறை



Department of Elementary & School Education Teacher Public Transfer Consultation for Academic Year 2022-23 Postponed Due to Administrative Reasons - School Education Department

2022-23 கல்வி ஆண்டுக்கான தொடக்கக்கல்வித் துறை & பள்ளி கல்வித்துறை ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்படுகிறது,பின்னர் தேதி அறிவிக்கப்படும்

பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

2022-23ம் ஆண்டு ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு, நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுவதாகவும், மாறுதல் கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்படுவதாக கடந்த 4ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையால் உத்தரவுவிடப்பட்ட நிலையில், ஒட்டுமொத்த கலந்தாய்வு (தொடக்கக்கல்வி மற்றும் பள்ளிக்கல்வி) நிறுத்தப்படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது!

CLICK HERE TO DOWNLOAD பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.