இன்றைய ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் - Today's Teacher General Transition Consultation will start at 1.30 pm
பொதுமாறுதல் கலந்தாய்வு
இன்று (25.5.23) நடைபெறவுள்ள அனைத்து வகையான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வுகளும் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் என தெரிவிக்கப்படுகிறது.
இத்தகவலை தங்கள் பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் தெரியப்படுத்தி,
கலந்தாய்வில் கலந்து கொள்ளும் ஆசிரியர்கள் பிற்பகல் 12.30 மணிக்கு வருகையை பதிவு செய்ய அறிவுறுத்துமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.