பள்ளி கால அட்டவணை Manual Guide வெளியீடு - PDF - School Time Table Manual Guide Publication - PDF
பள்ளி கால அட்டவணை
பள்ளி பாடவேளை அட்டவணை என்பது பள்ளியின் செயல்பாடுகளை திட்டமிட்டு செயல்படுவதற்கான வழிகாட்டியாகும். நேர மேலாண்மையை சரியாக கையாள்வதற்கு இந்த அட்டவணை உதவிசெய்கிறது. பள்ளியின் ஒவ்வொரு செயலபாட்டுக்கும் உரிய நேரத்தை ஒதுக்கி, அதனை தொடர்ந்து செயல்படுத்துவதில் பாடவேளை அட்டவணையின் பங்கு மிக முக்கியமானதாகும். ஆசிரியர்கள் தங்கள் பணியை திட்டமிடுவதற்கும், தலைமை ஆசிரியர்கள் பள்ளி செயல்பாடுகளை கண்காணிப்பதற்கும் பாடவேளை அட்டவணைகள் மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது.
பள்ளியில் உள்ள விளையாட்டு மைதானம், ஆய்வகம், நூலகம், கணினி அறை போன்ற வளங்களை அனைத்து மாணவர்களுக்கும் முறையாக கிடைத்து திறம்பட பயன்படுத்துவதை உறுதி செய்கிறது. ஒவ்வொரு பாடமும், எங்கே எப்போது கற்பிக்கப்படுகிறது என்பதை அவர்கள் அறிந்திருப்பதை உறுதி செய்கிறது.
CLICK HERE TO DOWNLOAD PDF (Choose Telegram App) CLICK HERE TO DOWNLOAD PDF


ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.