அரசின் அறிவிப்பை காற்றில் பறக்கவிட்ட தனியார் பள்ளிகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 31 مايو 2023

அரசின் அறிவிப்பை காற்றில் பறக்கவிட்ட தனியார் பள்ளிகள்



அரசின் அறிவிப்பை காற்றில் பறக்கவிட்ட தனியார் பள்ளிகள்

அரசின் உத்தரவை மீறி சில தனியார் பள்ளிகள் இன்று மாணவர்களை பள்ளிக்கு வர அறிவுறுத்தியுள்ளது;

மாணவர்கள் வரும்படி வாட்ஸ் அப் குழுக்களில் சம்பந்தப்பட்ட பள்ளி முதல்வர் பதிவிட்டுள்ளதாக தகவல்.

கோடை வெப்பத்தால் ஜூன் 1க்கு பதில் ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.