தேர்வு நிலை சிறப்பு நிலை தாமதம் - ஓய்வுப்பிரிவு கவனஈர்ப்பு ஆர்பாட்டம் நடத்துதல் அனுமதி கோருதல் சார்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 29 مايو 2023

தேர்வு நிலை சிறப்பு நிலை தாமதம் - ஓய்வுப்பிரிவு கவனஈர்ப்பு ஆர்பாட்டம் நடத்துதல் அனுமதி கோருதல் சார்பு

தேர்வு நிலை சிறப்பு நிலை தாமதம் - ஓய்வுப்பிரிவு கவனஈர்ப்பு ஆர்பாட்டம் நடத்துதல் அனுமதி கோருதல் சார்பு Exam Level Special Level Lateness - Retirement Section Attention Demonstration Conducting Permission Seeking Bias

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

தேர்வு நிலை சிறப்பு நிலை தாமதம் - ஓய்வுப்பிரிவு கவனஈர்ப்பு ஆர்பாட்டம் நடத்துதல் அனுமதி கோருதல் சார்பு

இன்று நடந்த ஒரு நிகழ்வில் ஓய்வுப்பிரிவு தலைவரிடம் கிருஷ்ணகிரி ஒன்றிய ஆசிரியர்கள் தொடக்கக்கல்வி அலுவலகமே தேர்வுநிலை சிறப்புநிலை வழங்க ஆணைக்கிடைத்தும் 2022 ஜூன் மாதத்தில் இருந்து தற்போது வரை பல நிலைகளில் தேர்வுநிலை, சிறப்புநிலையின் பணப்பலன்கள் ஆசிரியர்களுக்கு கிடைப்பதில் பெரும் தாமதம் ஏற்படுகிறது.

இவைகள் ஆசிரியர்களை ஓய்வுப்பிரிவு தலைவரிடம் பேசும் நிலைக்கு தள்ளியது.

அதன் அடிப்படையில் ஓய்வுப்பிரிவு தலைவர் அவர்கள் நடப்பு வட்டாரக்கிளை இது தொடர்பாக குறைந்தபட்சம் ஒரு கவனஈர்ப்பு ஆர்பாட்டத்தை நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது

நீங்கள் நடத்தவிலை எனில் நாங்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டிவரும் என்பதை தெரிவித்துள்ளனர்

எனவே மாவட்ட கிளையானது கவனஈர்ப்பு ஆர்பாட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் எனவும் அதற்கான தேதியை இறுதி செய்து தரவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.