பள்ளிக்கல்வித்துறை பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் தகவல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

السبت، 27 مايو 2023

பள்ளிக்கல்வித்துறை பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் தகவல்



பள்ளிக்கல்வித்துறை பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் தகவல் District to District Transfer Information for School Education Graduate Teachers

பள்ளிக்கல்வித்துறை பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் தகவல்

BT .முன்னுரிமை சரிபார்ப்பிற்காக நாளை வெளியிடப்படும். திங்கள்கிழமை திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். அனைத்து திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்ட பின்னர் செவ்வாய்க்கிழமையன்று பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு நடத்தப்படும்

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.