Central Government Jobs for Engineering Graduates - 535 Vacancies - Last Date to Apply - 19.06.2023 -
இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை..535 காலியிடங்கள்
மத்திய அரசின் டி.எப்.சி.சி.ஐ (DFCCIL- Dedicated freight corridor corporation of india limited) நிறுவனத்தில் உள்ள 535 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியிடங்கள்
எக்ஸிகியூட்டிவ்
ஜூனியர் எக்ஸிகியூட்டிவ்
மொத்த காலியிடங்கள் - 535
கல்விதகுதி
விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பொறியியல் டிகிரி அல்லது டிப்ளமோ படித்திருக்க வேண்டும். கணினி வழி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை, கணினி வழி திறனறி தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் https://cdn.digialm.com/EForms/configuredHtml/1258/83083/Index.html என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
19.06.2023 விண்ணப்பிக்க கடைசி தேதி.
மத்திய அரசின் டி.எப்.சி.சி.ஐ (DFCCIL- Dedicated freight corridor corporation of india limited) நிறுவனத்தில் உள்ள 535 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.பணியிடங்கள் எக்ஸிகியூட்டிவ் ஜூனியர்

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.