B.E. / B.Tech. Part-Time Degree Programme படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் அண்ணா பல்கலை அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, May 3, 2023

B.E. / B.Tech. Part-Time Degree Programme படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் அண்ணா பல்கலை அறிவிப்பு

Applications are invited for First year admission to M.Sc. (2 year) Degree Programme and B.E. / B.Tech. Part-Time (4 year) Degree Programme offered in the University Departments of Anna University, Chennai, University College of Engineering, BIT Campus, Trichy and University College of Engineering, Panruti for the Academic Year 2023-2024 through Online only

அண்ணா பல்கலையின், சென்னை வளாக கல்லுாரிகள், திருச்சி, பண்ருட்டி ஆகிய இடங்களில் உள்ள உறுப்பு கல்லுாரிகள் ஆகியவற்றில், பி.இ., - பி.டெக்., படிப்புகள் பகுதி நேரமாக நடத்தப்படுகின்றன.வரும் கல்வியாண்டில், இந்த படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், அண்ணா பல்கலையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

அதேபோல் மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் எம்எஸ்சி கணிதம், மெடிக்கல் பிசிக்ஸ், மெட்டீரியல் சயின்ஸ், அப்ளைடு கெமிஸ்ட்ரி, அப்ளைடு ஜியாலஜி, எலெக்ட்ரானிக்ஸ் மீடியா, மல்டிமீடியா ஆகிய 2 ஆண்டு கால முழுநேர படிப்புகளில் சேரவும் மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

The candidates can register the applications only through Web Portal: cfa.annauniv.edu/cfa

Commencement of Online Registration of Applications 26.04.2023 @ 5.00 p.m.

Last date for Registration and Online Submission 26.05.2023 @ 5.00 p.m.

For Registration and other details, visit Anna University Web Portal: cfa.annauniv.edu/cfa

விண்ணப்பிக்க:-

https://cfa.annauniv.edu/cfa/

CLICK HERE TO DOWNLOAD Notification PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.