வேலை நேரம் 12 மணி நேரமாக நீட்டித்த சட்ட மசோதா வாபஸ் பெறப்பட்ட நிலையில் எம்எல்ஏக்களுக்கு செய்தி குறிப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 3 مايو 2023

வேலை நேரம் 12 மணி நேரமாக நீட்டித்த சட்ட மசோதா வாபஸ் பெறப்பட்ட நிலையில் எம்எல்ஏக்களுக்கு செய்தி குறிப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

வேலை நேரம் 12 மணி நேரமாக நீட்டித்த சட்ட மசோதா வாபஸ் பெறப்பட்ட நிலையில் எம்எல்ஏக்களுக்கு செய்தி குறிப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

2023 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டமுன்வடிவு (சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 8/2023) சட்டமன்றப் பேரவையில் 21-4-2023 அன்று நிறைவேற்றப்பட்டு. மாண்புமிகு ஆளுநர் ஆளுநர் அவர்களின் ஒப்புதலுக்கு அனுப்புவதற்கு முன்னர், இச்சட்டமுன்வடிவின் மீதான செயலாக்கம் நிறுத்திவைக்கப்படுவதாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட நிலையில்,

இச்சட்டமுன்வடிவை அரசு திரும்பப் பெறுவதென முடிவெடுத்ததையடுத்து, அரசால் திரும்பப் பெறப்பட்டது என்று உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பெறுகிறது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.