வருகைப் பதிவு குறைந்த மாணவர்களும் பத்தாம் வகுப்பு தேர்வெழுத அனுமதி Students with poor attendance record are also allowed to appear for class 10th examination
வருகைப் பதிவு குறைந்த மாணவர்களும் பத்தாம் வகுப்பு தேர்வெழுத அனுமதி - அமைச்சர் அன்பில் மகேஸ்
நிகழாண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதும் மாணவர்கள் கரோனா காலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், வருகைப்பதிவு கணக்கில் கொள்ளப் படாமல் தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டுள் ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினார். தமிழகத்தின் அனைத்துமாவட்ட பள்ளிகளைச் சேர்ந்த 152 மாணவர்கள் பங்கேற்ற மெய்யறிவு கொண்டாட்டம்' நிகழ்ச்சி சென்னை அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.
இந்த நிகழ்வு விநாடி வினா போட்டியுடன் சட்டப்பேரவை நிகழ்வு கள். அருங்காட்சியகங்களை பார்வையிடுதல் என பல்வேறு சிறப்பம் சங்களை உள்ளடக்கியுள்ளது.
இதை தொடங்கிவைத்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி செய்தியாளர்களிடம் கூறியது:
CLICK HERE TO READ FULL NEWS
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.