கல்வி அலுவலரை கண்டித்து ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 6 أبريل 2023

கல்வி அலுவலரை கண்டித்து ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் கல்வி அலுவலரை கண்டித்து ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ராணிப்பேட்டை, ஏப்.7: சோளிங்கர் வட்டார கல்வி அலுவலரை கண் டித்து நேற்று ராணிப் பேட்டை கலெக்டர் அலு வலகத்தில் ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத் தில் ஈடுபட்டனர். பெண் ஆசிரியர்களை வீடியோ எடுத்து தரைக் குறைவாக நடந்து கொள் ளுதல், அரசு விதிகளை பள்ளி பார்வை என்ற பெயரில் பழி வாங்கும் எண்ணத்துடன் செயல் பட்டு ஆசிரியர்களுக்கு மன உளைச்சலை உண் டாக்கும் போக்கை கைவிட வேண்டும். ஆசிரியர்களையும், சங்கப் பொறுப்பாளர் களை மிரட்டும் நோக்கில் துறை அனுமதி பெறா மல் வழக்கு தொடுத்தும், சங்க பொறுப்பாளர்கள் மீது பணம் கொடுத்து புகார் அனுப்பி தானே அதை விசாரித்து அதன் மீது தீர்ப்பு எழுத துடிக் கும் போக்கை கண்டித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் நேற்று ராணிப்பேட்டை கலெக்டர் அலு வலகத்தில் ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத் தில் ஈடுபட்டனர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.