SSLC விடைத்தாள் திருத்தும் மையத்தில் வாயிற் கூட்டம் மற்றும் சங்கப் போராட்டம் நடத்தத் தடை விதித்து அரசுத் தேர்வுகள் இணை இயக்குநர் உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 18 أبريل 2023

SSLC விடைத்தாள் திருத்தும் மையத்தில் வாயிற் கூட்டம் மற்றும் சங்கப் போராட்டம் நடத்தத் தடை விதித்து அரசுத் தேர்வுகள் இணை இயக்குநர் உத்தரவு

SSLC விடைத்தாள் திருத்தும் மையத்தில் வாயிற் கூட்டம் மற்றும் சங்கப் போராட்டம் நடத்தத் தடை விதித்து அரசுத் தேர்வுகள் இணை இயக்குநர் உத்தரவு - Directorate of State Examinations banning oral meeting and union protest at SSLC answer mark correction center

ஏப்ரல் 2023 இடைநிலைக் கல்வி விடுப்புச் சான்றிதழ் பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தொடர்பாக , தங்கள் மதிப்பீட்டு மையத்தில் முகாம் துவங்கும் முன்பும் , முகாம் நடைபெறும் நேரத்திலும் , வாயிற்கூட்டம் அல்லது வேறு எவ்வகையான சங்க போராட்டங்கள் ஏதும் நடைபெறாமல் தனிக்கவனம் செலுத்தி கண்காணித்துக் கொள்ளுமாறு முகாம் அலுவலர்களுக்கு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது CLICK HERE TO DOWNLOAD அரசுத் தேர்வுகள் இணை இயக்குநர் உத்தரவு

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.