முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடம் பணியிட மாறுதல் ஆணை - அரசாணை எண்:116 நாள் 28.04.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

السبت، 29 أبريل 2023

முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடம் பணியிட மாறுதல் ஆணை - அரசாணை எண்:116 நாள் 28.04.2023

தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடம் பணியிட மாறுதல் ஆணை வெளியிடப்படுகிறது.

பள்ளிக் கல்வித் பகதுறை

அரசாணை வாலாயம் எண்:116

நாள் 28.04.2023

திருவள்ளுவர் ஆண்டு 2054 சோபகிருது சித்திரை 15.

ஆணை

பள்ளிக் கல்வி துறையில் தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியில் வகுப்பு:111ஐச் சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடமான கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடத்தில் பணிபுரியும் திருமதி.ஜி.சரஸ்வதி என்பாருக்கு பதிலாக நிர்வாக நலன் கருதி தற்போது விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகப் பணிபுரியும் திருமதி.கோ.கிருஷ்ணபிரியா என்பாரை பணியிட மாறுதல் மூலம் நியமனம் செய்து அரசு ஆணையிடுகிறது. தற்போது கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடத்தில் பணிபுரியும் திருமதி.ஜி.சரஸ்வதி என்பாருக்கு பணியிடம் பின்னர் வழங்கப்படும். இவ்வாணை உடனடியாக நடைமுறைக்கு வருகிறது.

ஆளுநரின் ஆணைப்படி)

CLICK HERE TO DOWNLOAD மாறுதல் ஆணை

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.